🕉️ திருக்குறள் உலகின் சிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில் 1330 குறள்கள் உள்ளன, ஒவ்வொரு குறளும் மனித வாழ்வின் நெறிகளை
எளிய சொற்களில் எடுத்துரைக்கிறது.
📖 Thirukkural is a timeless Tamil classic with
1330 couplets, offering profound wisdom on ethics, morality,
love, and human values.